பருவங்கள் Get link Facebook X Pinterest Email Other Apps May 13, 2009 மழை -------- தோள் மட்டும் நனைக்கா குடையில் தோள் கொடுக்க நித்தம் நீ இருந்தால், மழையும் ஆனந்தமே கோடை -------- கோடையும் எனக்கு குளிர்கிறது உன் துப்பட்டா விசிறியினால் சரவணன் Read more