பருவங்கள்
மழை
--------
தோள் மட்டும் நனைக்கா குடையில்
தோள் கொடுக்க நித்தம் நீ இருந்தால்,
மழையும் ஆனந்தமே
கோடை
--------
கோடையும் எனக்கு குளிர்கிறது
உன் துப்பட்டா விசிறியினால்
சரவணன்
--------
தோள் மட்டும் நனைக்கா குடையில்
தோள் கொடுக்க நித்தம் நீ இருந்தால்,
மழையும் ஆனந்தமே
கோடை
--------
கோடையும் எனக்கு குளிர்கிறது
உன் துப்பட்டா விசிறியினால்
சரவணன்
Comments