மழை

விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாய்

மலைகள் எல்லாம் மணல் மணலாய்

மரங்கள் எல்லாம் மாயமாய்

பின் மழை மட்டும் எப்படி?

மனிதன் செய்யும் மாற்றம் இவை

மழை மட்டும் விதிவிலக்கா

மனிதன் மாறபோவதில்லை,
மழை வரவேபோவதில்லை

Comments

Popular posts from this blog

காதலை சொல்லாதவன்

விடைகொடு நிலவே