அவன் - அவள்



********************************

அவனால் மட்டுமே, அவளின் அனைத்தையுமே ரசிக்க முடியும்

அவளிடம் மட்டுமே அவன் ரசித்த பின்னும் மிச்சம் இறுக்க முடியும்,

மீண்டும் ரசிக்க.
********************************

Comments

Popular posts from this blog

காதலை சொல்லாதவன்

விடைகொடு நிலவே