சஞ்சலம்

நீ சரியாத உடையை சரி செய்தபோது, நான்.

சாதாரணமாய் தானே இருந்தேன்,
சரிசெய்து,
சஞ்சலபடுத்திவிட்டாய் என் மனதை.
சரிசெய்து கொண்டிருக்கிறேன்,
சஞ்சலபட்ட என் மனதை.

முடியும் என்ற மூடநம்பிக்கையில்.
********************************************

Comments

Popular posts from this blog

காதலை சொல்லாதவன்

விடைகொடு நிலவே