கண் தானம்

மரித்த பின்,
மண்ணிற்கு இல்லை,
மனிதனுக்கு மட்டுமே
என் கண்கள்

மாறட்டும் மனிதனின் மனம்
மறையட்டும் விழிகளின் இருள்

Comments

Popular posts from this blog

காதலை சொல்லாதவன்

விடைகொடு நிலவே